என்னது… மனைவியை வி வாகரத்து செய்து விட்டு பிரபல நடிகையை திருமணம் செய்யப் போகும் இயக்குனர் பாலா!! அட இந்த நடிகையா? வெளியான புகைப்படம் இதோ..!!

செய்திகள்

பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவது அவ்வளவு எளிதான விஷயமல்ல இப்படி என்ன தான் இளம் இயக்குனர்கள் பலர் அறிமுகமாகி கொண்டே இருந்தாலும் அவர்கள் அனைவராலும் தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. தமிழ் திரையுலகில் இயக்குனராக நிலைத்து நிர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விசையமல்ல இப்படி பல காலங்கள் இயக்குனராக நிலைத்து நிற்ப்பது மிகப்பெரிய விசயம்.

மேலும் தமிழ் சினிமாவில் அ திர்ச்சிக்கு மேல் அ திர்ச்சி தரக்கூடிய பல ச ம்பவங்கள் தொடர்ந்து அ ரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக திரை பிரபலங்களின் வி வாகரத்து ச ம்பவங்கள் சமீப நாட்களில் அ திகரித்துக் கொண்டே செல்கிறது. அண்மையில் நாக சைதன்யா-சமந்தா ஜோடி, தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி இந்த வி வாகரத்து ச ர்ச்சைகள் சமீப காலத்தில் மிக அதிகமாகி வருகிறது.

இப்படி இருக்கும் சமயத்தில் தற்போது யாரும் எதிர்பாராத விதத்தில் இயக்குனர் பாலா தனது மனைவியை வி வாகரத்து செய்ததாக தகவல் வெளியாகி ஒட்டு மொத்த தமிழ் சினிமா உலகத்தையும் அ திர வைத்திருக்கிறது. கடந்த 2004ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு பிராத்தனா என்ற மகள் இருக்கின்றார்.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக திருமண வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவர்களுக்குள் அ டிக்கடி ச ண்டை, பல நேரங்களில் க ருத்து வே றுபாடுகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் கடந்த 4 ஆண்டுகளாக அந்த க ருத்து வே றுபாடு அதிகரித்து இவர்களுக்கிடையே வி ரிசல் அதிகமாகி இருக்கிறது.

இதனால் மனதளவில் இருவருக்குள்ளும் ஒ த்துப் போ காமல் பி ரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து இருந்தாலும் இவர்களுக்கு இடையேயான உ ரசல் அதிகமாகவும் இனி ஒன்றாக வாழ முடியாது என நினைத்து இந்த மு டிவை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. வெகு நாட்கள் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தாலும் மனதளவில் பி ரிந்து தான் வாழ்ந்து வந்து இருக்கின்றனர்.

மேலும் இப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில் சென்னை குடும்ப நல நீ திமன்றத்தில் இருவரும் சுமூகமாக பேசி வி வாகரத்து எனும் முடிவை எடுத்து வி வாகரத்து பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இருக்கக்கூடிய இயக்குனர் பாலா இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மி குந்த அ திர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.  சினிமா நட்சத்திரங்களின் வி வாகரத்து என்பது ஒரு தொடர் கதையாக மாறி வருகிறது. இசையமைப்பாளர் டி. இமான் ஆரம்பித்து அடுத்தடுத்து பல பிரபலங்கள் இந்த வி வாகரத்து மு டிவை எடுத்து பி ரிந்து சென்று இருக்கின்றனர்.

பாலாவின் இந்த வி வகாரத்தில் கணவன் மனைவிக்கு இடையே க ருத்து வே றுபாடு தான் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்விகளை எ ழுப்பி வந்த நிலையில் நடிகை பூஜா விர்க்கும் இவருக்கும் ஏற்கனவே ஏற்பட்ட நெ ருக்கம் காரணமாக இது போல ச ர்ச்சைகள் எ ழுந்துள்ளது.