என்னது! மங்கலநாத குருக்கள் இ றந்து விட்டாரா? அவரது குடும்பத்தில் யாரும் இல்லையா? இப்படி கூட ஒருவருக்கு நடக்குமா? இந்த கொ டுமையை நீங்களே பாருங்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் கோவில் குருக்களாக நடித்த பிரபலமானவர் தான் மங்கலநாத குருக்கள். அவர் நிஜத்திலேயே  குருக்கள் தான் இருக்கின்றார். இவர்  சினிமா பூஜை மற்றும் பல நிகழ்ச்சிகளில் அனைத்து விதமான  பூஜைகளையும் இவர் தான் பங்கேற்று நடத்திக் கொடுப்பார்.

இவரும் இவருடைய  குடும்பத் தினரும்   இ றந்து  விட்டதாக சிலர்   பொ ய்யான   தகவலை சமூக  வலைத் தளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்  இ றுதி  சடங்கிற்கு பணம் இல்லை என்று கூறி பிரபலங்களிடம்  பணம் வாங்கி  மோ சடி  செய்ததாக கூறப்படுகிறது.

இந்த மோ சடி பற்றி மங்கலநாத குழுக்களுக்கு தெரிய வர இவர் கா வல் நிலையத்தில் சென்று  பு கார்  அளித்துள்ளார். அவர் கொடுத்த பு காரில் சிலர் தாம் இ றந்துவிட்டதாக  கூறி பணம்   வசூலிக்கிறார்கள் என்று அவர்கள் மீது கண்டிப்பாக நீங்கள் ந டவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கூறியு ள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கொடுத்த பு காரின்  அடிப்படையில்  போ லீசார் மேற்கொண்டு வி சாரணை  நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.