என்னது புதிய கட்சி துவங்குகிறாரா?? ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த்.? ரஜினியின் மகள் நடத்திய சிறப்பு பூஜை.!

செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் 2021 அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்திருந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை கோ ளாறு காரணமாக நடிகர் ரஜினி தான் அரசியல் கட்சியிலிருந்து வி லகுவதாக அறிவித்தார்.இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏ மாற்றமடைந்தனர்

ரஜினியின் அதிர்ச்சி அறிவிப்பால் ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரஜினி, நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.

எனவே இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வே தனைக்கு உள்ளாக்க வேண்டாம். நான் அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்தநிலையில், ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அப்போது அவர், தனது தாயார் லதா ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சி வெற்றி அடைய வேண்டும், ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என சிறப்பு பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

அங்கு ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்கப் போகும் புது கட்சி வெற்றி அடைய வேண்டுமென சிறப்பு பூஜை செய்யப்பட்டு சங் கல் பம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் ரஜினிகாந்தின் பூரண நலம் பெற வேண்டும் தற்போது எடுக்க கூடிய அனைத்து புது முயற்சியிலும் வெற்றி அடைய வேண்டும் என சங்கல்பம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.