என்னது! நடிகை ஸ்ரீதேவியின் மகளா இவங்க? என்ன இப்படி ஒரு உடையில் போஸ் கொடுத்துள்ளாரே.. புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே கலக்கியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் 80-களில் முன்னணி நடிகையாக விளங்கினார். மேலும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி.

மேலும் இவர் மும்பையிலே செட்டில் ஆனார். இவர்களுக்கு பிறந்த மூத்த மகள் தான் ஜான்வி கபூர், தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் ஜான்வி கபூர், தற்போது பதிவிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் ஷாக்காகி உள்ளது.

ஆம் மிகவும் ட்ரான்ஸ்ப்ரண்ட் ஆன உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.