என்னது! நடிகை நயன்தாராவுக்கு பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் தன்னைவிட 14 வயது குறைவான நடிகருடன் நடிக்கவுள்ளார்.. யார் அந்த நடிகர் தெரியுமா?

செய்திகள்

த மி ழ் சி னிமா வில் லேடி சூப்ப ர் ஸ்டா ராக ரசி கர்க ள் ம னதி ல் கொ டி க ட்டி ப றப்ப வர் நடி கை நயன் தாரா. ஹீ ரோக் களுக் கு இ ணை யாக இ வருக் கென பெ ரும் ரசி கர் பட் டாள மே உள் ளது. மு ன்ன ணி நடி கர்கள் ப டத் தில் ந டித் தும் மூ த் த நடி கர் கள் பட த்தில் நடி த்து பு கழ் பெ ற்றா ர் நடி கை நயன் தாரா.

த ற்போது மூ க்கி த்தி அ ம்மன், அண் ணாத் தே, கா தல ன் விக் னேஷ் சி வனின் க துவுக் குள்ள ரெ ண்டு கா தல் என்ற பட த்தி ல் நடி க்க க மிட்டா கி உ ள் ளார். அ தன் பிறகு பட ப்பிடி ப்பிற் காக காத் திருக் கிறார் நடி கை நயன் தாரா.

த ற்போது லா க்டவுன் என் பதால் சி னிமாத் துறைக் கும் த டைவி திக்க ப்பட்டு ள்ள து.இ ந்நி லையில் கா தல் 2 கல் யா ணம், ஜில் ஜங்க் ஜக், தி ஹவு ஸ் நெ க்ஸ்ட் டோ ர் போன் ற பட ங் களை இ யக் கிய மி ல்ல ண்ட் ராவ் தான். தற்போது இய க்கும் ஒரு பட த்தி ல் க மிட்டா கியுள் ளார் நடிகை நயன் தாரா.

தற் போது இப் படத் தின் பெயர் நெ ற்றிக் கண் என் று பெ யர் வை க்கப் பட்டுள் ளது. நடிகர் ரஜினி ந டிப் பில் நெ ற்றி க்கண் ப டம் பெ ரும் வெற் றியை பெ ற்ற தால் அ ப்பட த்தின் டை ட்டி லை த யா ரித்த க விதா லயா நி றுவன த்தின ரிடம் கேட்டார்கள்.

அ தன்பி றகு அ திகார பூர்வ மாக த லைப்பி ற்கு உ ரிமம் வா ங்கியு ள்ளா ர் மிலண்ட் அவர்கள்.க ண் தெ ரியாத பெ ண் ணா க நடி கை ந யன்தாரா இ ப்பட த்தில் நடி க்கவுள் ளார். இ வரு க்கு ஜோ டியா க வட சென்னை பட த்தி ல் தனு ஷின் மச் சா னாக நடி த்த சரண் சக்தியை க மிட்டாக் கியுள் ளார்கள்.

அவருக்கு 22 வயது நடிகர் சரண் சக்தியை நயன் தாராவி ற்கு ஜோ டியாக நடி ப்ப து ரசி கர் களி டையே அ திர் ச்சி யை அ ளித் துள் ளது. ஆனால் இ ப்ப டத் தில் ஃபிளாஸ் பேக் கா ட்சி களில் நயன் தாரா வின்  சி று வ யது கா தல னா க ந டிக்க வுள் ளார் என்று செ ய்திகள் வ ளம் வரு கிற து.