என்னது! நடிகை த்ரிஷாவுக்கு கொ ரோனவா? தீ விர சி கிச்சையில் அ னுமதி.. அவருக்கு என்ன ஆச்சு… அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழகத்தில் கொ ரோனா பா திப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. நாள் ஒன்றிற்கு 4,5 ஆயிரம் என அதிகமாக தொ ற்று ப ரவி வருகிறது. எனவே தமிழக அரசு நிறைய கட்டுப்பாடுகள் விதித்து வருகிறார்கள்.

மேலும் இதனால் சில மக்களின் வாழ்வாதாரம் பா திக்கப்பட்டுள்ளது. மக்கள் பா திப்பு அ டைய சினிமா துறையில் நிறைய பிரபலங்களும் கொ ரோனா நோ ய் தொ ற்றில் சி க்கி விடுகிறார்கள். அப்படி தொடர்ந்து எல்லா நாட்களிலும் பிரபலங்களின் பெயர் வருகின்றன.

அண்மையில் நடிகை த்ரிஷாவிற்கு கொ ரோனா நோ ய் தொ ற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவரைப் தாண்டி நடிகர் சத்யராஜ், இயக்குனர் ப்ரியதர்ஷன் போன்றவர்களுக்கும் நோ ய் தொ ற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் நடிகர் மகேஷ் பாபு, மீனா, அருண் விஜய் போன்றவர்கள் சில நாட்களுக்கு முன் தான் கொ ரோனா நோ ய் தொ ற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்..