என்னது… நடிகை காஜல் அகர்வாலா இது… கர்ப்பத்திற்கு பின் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க… புகைப்படம் இதோ..!!

செய்திகள்

தென்னிந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி நடிகைகளும் தங்களது இல்லற வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் திருமண வாழ்க்கையில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்ததோடு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகிய சில வருடங்களிலேயே பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளதோடு திரையுலகில் தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால்.

இவர் தமிழில் பிரபல இளம் நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தில் இவரது தேர்ந்த நடிப்பும் வசீகரமான தோற்றமும் பல இளைஞர்களை வெ குவாக க வர்ந்ததோடு பலரது கனவு கன்னியாகவும் இன்றளவும் இருந்து வருகிறார்.

மேலும் இதனை தொடர்ந்து இதன் மூலம் பிரபலமான காஜல் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நெ ருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது இவர்களது திருமணம் பிரபலமானதை காட்டிலும் ஹனிமூன் சுற்றுலா தான் அதிகளவில் பிரபலமானது எனலாம். இந்நிலையில் திருமணமாகி சில மாதங்கள் கடந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் காஜல் இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தில் காஜல் முன்பை காட்டிலும் குண்டாக இருந்தார் இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை உருவகேலி செய்தனர். இவ்வாறு இருக்கையில் இதனால் மிகுந்த ஆ த்திரமடைந்த காஜல் இணையத்தில் அதற்கு ப திலடி கொடுக்கும் வகையில் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் எனது வாழ்க்கை, உடல் மற்றும் எனது வீடு போன்றவைகளில் அற்புதமான முன்னேறத்தை நான் பார்க்கிறேன். இந்நிலையில் என்னை கே லி கி ண்டல் செய்தவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லி கொள்கிறேன் பொதுவாகவே கர்ப்ப காலத்தில் நம் உடல் எடை அதிகரிப்பு உட்பட பல மாற்றங்கள் ஏற்படும். மேலும் நம் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் நிலையில் நமது வயிறு மார்பகங்கள் போன்றவை பெரிதாகும்.

அது நம் குழந்தைகளுக்கு இயற்கை உணவான பாலுக்கு தயார்படுத்தி கொள்கிறது. பிரசவத்திற்கு பிறகு நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படலாம் முன்பை காட்டிலும் உடல் எடை அதிகரித்து போகலாம் ஆனால் இவையெல்லாம் இயற்கையானவை.

மேலும் இந்த நிகழ்வு நம் வாழ்வின் அதிசயங்களில் ஒன்று இதனால் நீங்கள் இதுபோன்ற கே லி கி ண்டலுக்கு எல்லாம் செவி சாய்க்காமல் உங்களது குழந்தையை சிறப்பான முறையில் பெற்று எடுப்பதில் கவனம் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.  இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வை ரளாகி வருகிறது.