என்னது… நடிகை கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகளா? நம்பவே முடியல… அட இளம் ஹீரோயின் மாதிரி இருக்காங்க… நீங்களே பாருங்க புகைப்படம் இதோ…!!

செய்திகள்

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே பல முன்னணி சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்களது சமீபத்திய புகைப்படம் மற்றும் சிறு வயது புகைப்படங்கள் குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப மழையை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அளவில் அடுத்த மைகேல் ஜாக்சன் என எல்லோராலும் செல்லமாக அழைக்கபடுபவர் பிரபல முன்னணி நடிகரும் நடன கலைஞருமான பிரபுதேவா. தனது தேர்ந்த நடிப்பு மற்றும் திறமையான நடிப்பால் இந்திய அளவில் பல லட்சம் ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபுதேவா மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியாகி பல இளைஞர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு ப லத்த பிரபலத்தை பெற்ற திரைப்படம் மின்சார கனவு. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல பாலிவுட் நடிகையான கஜோல்.

இவர் தமிழை காட்டிலும் ஹிந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் பல முன்னணி படங்களில் ஹீரோயினாக நடிதுள்ளதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதோடு முன்னணி நடிகைகளில் த விர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் இவர் தமிழில் மின்சார கனவு படத்திற்கு பிறகு பல வருடங்கள் ஆன நிலையில் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த கஜோல் மீண்டும் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான வேலையில்லாத பட்டதாரி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இவ்வாறு பிரபலாமாக இருக்கும் கஜோல் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு நைஸா எனும் மகளும் உள்ளார் இவ்வாறான நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து இளமையாக இருக்கும் கஜோல் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும் இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது மகளான நைஸாவின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய கஜோல் தன் மகளுடன் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் என்னது கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காங்களா சும்மா பாக்க இளம் ஹீரோயின் மாதிரி இருக்காங்க போன என வா யடைத்து போயுள்ளனர். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வை ரளாகி வருகிறது.