என்னது… தி டீரென பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெ ளியேறும் முக்கிய பிரபலம்… அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். மனைவி மற்றும் குடும்பத்திற்கு தெ ரியாமல் ராதிகாவை கா தலித்து அவரை திருமணம் செய்யவும் முடிவெடுத்து இருக்கும் கோபி எப்போது சி க்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

மேலும் இது ஒரு புறம் இருக்க தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் தி டீரென வெளியேறி இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரிய அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில த விர்க்க முடியாத காரணத்தால் அவர் வெளியேரி இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது.

ஆர்யன் சமீபத்தில் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் ஹீரோயின் ஷபானாவை காதல் திருமணம் செய்தார்.இவர்கள்  இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் குடும்பத்தில் திருமணத்தால் பல சி க்கல் என அவர்கள் பி ரிந்து விட்டனர் என்ற செய்தி வந்தது. ஆனால் அவர்கள் அதை ம றுத்து ஜோடியாக இருக்கும் போட்டோ வெளியிட்டு அதற்கு மு ற்றுப்புள்ளி வைத்தனர்.