என்னது! சமீரா ரெட்டியா இது.. ஹீரோயின் போல இருந்தவர் இப்படி பாட்டி போல மாறி விட்டாரே.. நம்பவே முடியல.. வெள்ளை முடி கு ண்டான உடல் என வயதான தோற்றத்தில் நடிகை சமீரா ரெட்டி..!!

செய்திகள்

தமிழில் சில வருடங்களுக்கு முன்பு பல இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்து வந்த நடிகை சமீரா ரெட்டி நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய ஒரு வரவேற்ப்பு பெற்று விட்டார் மேலும் இந்த படத்தில் அவர் நடித்து இருந்தது கூட அதிகமான காட்சிகள் இல்லை.

ஆனாலுமே பலரின் மனதை க வர்ந்த ஒரு நடிகையாக மாறி விட்டார். தமிழில் அவர் நடிக்க வரும் முன்பே ஹிந்தி சினிமாவில் நல்ல பிரபலமாக இருந்து வந்தவர். அப்படி தமிழ் சினிமாவில் வந்த சில வருடங்களிலேயே முக்கியமான ஒரு நடிகையாக மாறிவிட்டார். அப்படி இளம் நடிகையாக இருந்து வந்த வேளையிலேயே அவர் திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என்று மாறிவிட்டார்.

தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் கிடைக்காது என தற்போது ஹிந்தி படங்களை மட்டும் கவனித்து வருகிறார். அப்படி இப்போது ஹிந்தி சினிமாவை கூட விட்டு மொத்தமாக குடும்ப வாழ்க்கை பக்கம் கவனம் செலுத்தி வரும் நிலையில் இருந்து வருகின்றார்.

மேலும் அவர் க டைசியாக நடித்து இருந்தது கன்னடத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வரதநாயகா’ என்ற படமாகும். அதில் நடித்து விட்டு சென்றவர் தன சினிமாவுக்கே இன்னும் திரும்பவில்லை. மேலும் சினிமாவினை விட்டு சென்றதில் இருந்தே இளம் நடிகை போல இருந்தவர் மொத்தமாக மாறி வயதாக ஆரம்பித்து ஆண்ட்டி போல மாறி விட்டார்.

அப்படி இருக்கையில் அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் இரண்டு குழந்தைக்கு தாயான சமீரா ரெட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அ திர்ச்சியடைய வைத்துள்ளது. சு ருங்கி போன தோ ல்கள், வெள்ளை முடி என வயதான பெண் போல காட்சியளிக்கிறார். இதனை பார்த்த அனைவரும் அந்த புகைப்படத்தினை பகிர்ந்து வருகின்றனர்.