என்னது… ஒரு வழியாக காதலில் வி ழுந்த நடிகர் பிரேம்ஜி!! அதுவும் பாடகியை காதலிப்பதாக வெளியான தகவல்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மற்றும் காமெடியன் ஆகும் கலக்கி வருபவர் தான் நடிகர் பிரேம்ஜி இவர் பல தமிழ் சினிமா படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் தம்பியான கங்கை அமரன் அவர்களுக்கு மகன் ஆவார்.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு அவர்களின் தம்பி ஆகும். இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான விசில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார். மேலும் படிபடியாக காமெடி நடிகராக களம் இ றங்கிய பிரேம்ஜி அவர்கள் அடுத்து அடுத்து படங்களை நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

மேலும் இவர் பல பாடல்களுக்கு இசையமைப்பதும் மற்றும் பாடியும் மக்களை க வர்ந்தார். இவர் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து மங்கதா படத்தில் நடித்து இருப்பார். இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி அவர்களுக்கு 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் அவருடன் பணியாற்றிய  அவரது நண்பர்களுக்கும் திருமணம் நடந்து வருகின்ற இந்த சமயத்தில் இவருக்கு என் இன்னமும் திருமணம் நடக்கவில்லை என ரசிகர்கள் பெரும் வ ருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் 42 வயதாகியும் கல்யாணம் செய்து கொள்ளாமல் சுற்றிக்கொண்டு இருந்த பிரேம்ஜி, பாடகி ஒருவரை கா தலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கி ல்லாடி, அதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ள வினைதாவை பிரேம்ஜி காதலிப்பதாக தெரியவந்துள்ளது. இதோ அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம்..