என்னது… இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உடல் எடை அதிகரித்து இருந்த சமீரா ரெட்டியா இது.. நம்பவே முடியல.. என்னங்க உடம்ப இப்படி குறைச்சிட்டாங்க..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் எத்தனையோ படங்களில் நடித்தாலும் கிடைக்காத பெயரும் புகழும் கூட ஒரு சில நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்தாலே கிடைத்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி திரைபடங்கள் வெற்றிப்படங்களாக அமைவதினால்  நடிகைகள் காலம் கடந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

மேலும் இப்படி ஒரு சில நடிகைகள் என்னதான் படங்கள் வெற்றி பெற வில்லை என்றாலும் ஒரன்று அல்லது இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் கூட இவருகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இப்படி ஓன்று அல்லது இரண்டு படங்களே தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் மக்கள் இன்றும் மறவாத அளவிற்கு அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர் நடிகை சமீரா ரெட்டி.

இவர் ஆந்திராவில் பிறந்து இருந்தாலும் கூட நன்றாக தமிழ் பேசும் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானதாலேயே ரசிகர்களுக்கு இவரை எளிதில் பிடித்து போனது என்றே சொல்லலாம். மெய்னே தில் துஜ்கோ தியா என்ற ஹிந்தி திரைபடத்தின் மூலம் திரையுலகிற்கு முதன் முறையாக அறிமுகமான இவர் அதன் பிறகு பல திரைபபங்களில் பாளிவூடில் கலக்கி இருந்தார்.

இப்படி பாலிவூட் பல படங்கள் நடித்து முடித்த பிறகு தமிழ் திரயுலகில் முதன் முறையாக வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்த முதல் திரைபபடம்  மிகப்பெரிய வெற்றியை தேடி ததந்து என்றேசொல்லலாம் .

இந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைபடங்களில் நடித்து இருந்த இவர் பின்னர் திருமணம் செய்து கொண்டு உடல் எடை கூடி காணப்பட்டார் இந்நலையில் தற்போது மீண்டும் உடல் எடை குறைந்து ரசிகர்களுக்கு ஆ ச்சர்யமளித்தது வருகிறார்.