என்னது! இனி இந்த நடிகை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க மாட்டாங்களா.. அ திர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?

செய்திகள்

பிரபல விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பு ஆகி ஹிட் சீரியல்களில் ஒன்றாக திகழும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அ திர்ச்சியில் உள்ளார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணனாக நடிக்கும் மூர்த்தியை வைத்து நிறைய மீம்ஸ் இப்போது அதிகமாக வருகிறது.

காரணம் தற்போது கடை திறப்பதற்கு கொ ரோனா காரணமாக புதிய லாக்டவுன் போட்டிருப்பதால் அவரை வைத்து நிறைய மீம்ஸ் வருகின்றன.

இந்த நேரத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர் ஒருவர் ஒரு நடிகையிடம் நீங்கள் ஏன் சீரியலில் வருவதில்லை என கேட்டிருக்கிறாராம். அவர் வேறு யாரும் இல்லை சீரியலில் மீனாவின் அம்மாவாக நடிக்கும் நடிகையிடம் தான்.

அவரிடம் ஒரு ரசிகர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் இந்த கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்.