இன்று பெரும்பாலானவர்களை பாதிக்கின்ற விடயம் ஹீமோகுளோபின் குறைப்பாடு தான். இது உயிர் போகும் அளவு நோய் இல்லாவிடிலும் இதனால் பாதிப்புகள் அதிகம். இந்த ஹீமோகுளோபின் நோயின் அறிகுறிகள் என்ன என்று பார்க்கலாம். உடல் சோர்வு, உடல் மெலிதல்,அதிகமாக உறக்கம் வருவது, தலை சுற்றல், நடுக்கம் வருவது, சிறிது தூரம் எனும் நடக்க முடியாமல் உடல் சோர்வது போன்றவையாகும்.
இதற்கு தீர்வு என்ன என்று பார்க்கலாம். பெரிதாக எதுவும் இல்லங்க உலர்ந்த திராட்சை 72 போதுமானது.! அது என்ன 72 திராட்சை என கேட்கின்றீங்களா? அதில் தான் சிறப்பே உள்ளது.இருங்க சொல்றேன் உலர்ந்த திராட்சை 72 ல் முதல் நாள் மாலை மூன்று திராட்சையை எடுத்து ஒரு கப் தண்ணீரில் போடுங்கள். மறு நாள் காலை எழுந்ததும் வாய் கழுவிவிட்டு வெறும் ஒரு திராட்சையை வாயில் போட்டு கப்பில் உள்ள நீரில் மூன்றில் ஒரு பங்கு குடிக்கவும்.
பின்பு மதியம் ஒரு உலர் திராட்சையை சாப்பிட்டு மீதி இருக்கும் நீரில் அரைவாசி குடிக்கவும் மாலை மீதி இருக்கும் ஒரு திராட்சையை சாப்பிட்டு இருக்கும் நீரை குடிக்கவும். இது போல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு எண்ணிக்கையில் உலர் திராட்சைகளை சாப்பிட்டு நீரை குடிக்க வேண்டும்.
சரியாக ஒன்பது நாட்கள் நிறைவடையும் போது உலர் திராட்சை முழுவதும் முடிந்திருக்கும் அதே வேலை ஹீமோகுளோபின் அதிகரித்தும் இருக்கும் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ள முடியும். எப்படி குடிக்க வேண்டும் எத்தனை திராட்சை சாப்பிட வேண்டும் என கீழ் உள்ள வீடியோவில் தெளிவாக உள்ளது. நீங்களும் பயன் பெற்று மற்றவர்களுடனும் பகிருந்து கொள்ளுங்கள்.!