எந்தவொரு திருமணத்திலும் இப்படி பா ர்த்திருக்கவே மா ட்டீங்க…. க டைசியில் எ ன்ன ஆ ச்சுனு நீ ங்களே பா ருங்க..!!

வைரல் வீடீயோஸ்

திருமணத்தில் மணப்பெண் ஒருவர் மணமகனை தூ க்கி அசத்திய காட்சி இணையத்தில் தீயா ய் பரவி வருகின்றது.

பொதுவாக திருமண நிகழ்வில் ஆட்டம், கொண்டாட்டம் மட்டுமின்றி பல்வேறு சம் பிரதாயங்களும் செய்வதை நாம் அசத்தியிருப்போம்.

சில தருணங்களில் மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை தூக்க சொல்வதும், அவருடன் நடனமாடுவதையும் அவதானித்திருப்போம்.

ஆனால் இங்கு ச ற்று தலைகீ ழான சம்பவம் நடைபெற்றுள்ளது. சற்றும் கூட சிர மப்படாத மணப்பெண் மணமகனை மிகவும் சாதாரணமாக தூ க்கி அ சத்தியுள்ளார்.