எதிர்நீச்சல் படத்தில் நடித்த நடிகை வீட்டில் ம ரணம்! சோ கத்தில் ஆழ்த்திய ச ம்பவம்!

செய்திகள்

அட்டக்கத்தி படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, கலகலப்பு 2, தேவி 2 என்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர் சிபிராஜ் நடித்துள்ள கபட தாரி படத்தில் நடித்துள்ளார்.இந்த கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின் போது உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் அவர் தன் வீட்டில் மகன் போல ஆசையாக வளர்த்து வந்த பெல் என்னும் பூனை இ றந்துள்ள சோ கத்தில் மூ ழ்கியுள்ளார்.

ரசிகர்கள் அவரின் சோ க பதிவிற்கு ஆ றுதல் கூறி வருகின்றனர்.