எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுடன் பாடலில் தோன்றிய நடிகையா இது இப்பொழுது எப்படி இருக்கிறார்.. புகைப்படம் இதோ..!!

செய்திகள்

சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் பல படங்களில் ஹீரோயினாக நடித்தால் கூட பிரபலமாக மாட்டார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் ஒரே ஒரு படத்தில் நடித்து பிரபலமாகி விடுவார்கள். அதிலும், சில நடிகைகள் சில ஃபிரேம்கள் மட்டுமே நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.

மேலும் அந்த வகையில் இளம் நடிகை சுசாகுமார், சிவகார்த்திகேயன் வெளியான எதிர்நீச்சல் படத்தில் நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே.. என்ற ஒரு பாடலுக்கு நடித்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் கனவு நாயகியாகவே இருக்கிறார்.

ஆனால் படவாய்ப்பு இல்லாததால் காத்திருக்கிறார். இதையடுத்து எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாகவும், அழகிய புகைப்படத்தையும் பகிர்ந்து இவரை ரசிகர்கள் எப்பொழுதும் லைக்குகளை குவிக்காமல் இல்லை.