எகிப்து அழகி கிலியோபட்ராபோல் மாற கருப்பாக மாறிய பிக்பாஸ் ஜூலி…!! கழுவி ஊற்றும் பார்வையாளர்கள்!!!

செய்திகள்

பிக் பாஸ் ஜூலி என்றால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். மெரினாவில் நடந்த ஜ ல்லிக்கட்டு போ ராட்டத்தின் போது பல அ ரசியல்வாதிகளை க லாய்த்து தான் இவர் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஜூலி ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டார்.

ஆனால் சிறிது காலத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த ரசிகர்கள் ஜூலியை மீம்ஸ் போட்டு கி ழித்து எ டுக்க தொடங்கினார்கள். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவருக்கு இருந்த ரசிகர்களும் இல்லாமல் போனார்கள்.

இந்நிலையில், அடிக்கடி வி த்தியாசமான போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார் ஜூலி. அந்த வகையில் சமீபத்தில் உடல் முழுவதும் கரியைப் பூசிக் கொண்டது போல கருப்பு சாயத்தைப் பூசிக் ஜூலி சில புகைப்படங்களை பகிர்ந்து #BlackLivesMatters என்ற ஹேஸ் டேக் கூட குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவில் வி சாரணையில் க ருப்பினத்தைச் சா ர்ந்த ஜா ர்ஜ் ப் ளாய்ட் என்னும் நபரை வெள்ளை போலீஸர் ச ம்பவம் பெரும் அனைவரும் அறிந்ததே.

இந்த சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் போ ராட்டம் வெ டித்துள்ளது. இதற்காக ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி கோலிவுட் பிரபலங்கள் பலரும் க டும் க ண்டனம் தெரிவித்துவந்தனர் . மேலும், சமூக வலைதளத்தில் கூட பல க ண்டனங்கள் எ ழுந்தது

ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் #BlackLivesMatters என்ற ஹேஸ் டேக் கூட ட்ரெண்டிங்கில் வந்தது. இந்த சம்பவம் நடந்து 4 மாதம் ஆன நிலையில் தற்போது 4 இந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி இருக்கிறார்.

இருந்தாலும், ஜூலியின் இந்த வித்யாசமான போட்டோ ஷூட்களை பலர் கண்டு மறுபடியும் க லாய்த்து மீ ம்ஸ்களையும், வீ டியோகளை வெளியிட்டு வருகின்றனர்.