உ யிரிழந்த கர்ப்பிணி மனைவி!! கணவர் செய்த நெ கிழ வைக்கும் செயலால் குவியும் பாராட்டுக்கள்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

செய்திகள்

அனைவரையும் வி யப்பில் ஆ ழ்த்திய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.. வேலூரில் உ யிரிழந்த தனது மனைவியின் இ தயத்தை, தா னமாக வழங்கிய கணவரின் செயல் நெ கிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கவுதம் ராஜ். இவரது மனைவி கோகிலா. இ ந்நிலையில், கோகிலா 7 மாத க ர்ப்பிணியாக இருந்தார். தி டீரென்று உடல் நிலை கு றைவால் வேலூரில் உள்ள சி எம் சி ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டிருந்தார்.

ம ருத்துவமனையில் இருந்த கோகிலாவிற்கு வ லிப்பு ஏ ற்பட்டதால் கடந்த 7 ஆம் திகதி அ றுவை சி கிச்சை மூலம் பெண் கு ழந்தை பிறந்தது. ஆனாலும் கோகிலாவின்  உடல் நிலை தொடர்ந்து மோ சமடைந்தது.

மேலும் இந்த நிலையில் சி கிச்சை ப லனளிக்காமல் நேற்று இரவு கோகிலா மூ ளைச்சா வு அடைந்தார். அவரின் உடல் உ றுப்புக்களை தா னம் செய்யும் படி அவரது கணவர் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் இன்று கோகிலாவின் இதயம் மற்றும் கல்லீரல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அடையாறு மலர் ம ருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.கணவர் செய்த சம்பவம் அ னைவரையும் நெ கிழவைத்துள்ளது.

எதைப் பற்றியும் யோசிக்காமல் பிறரின் நலனை கருதி கணவர் செய்த இந்த செயல் பாராட்டத்தக்கது தான் என்று கூற வேண்டும். மேலும் இ றந்த பிறகு இது போன்று உடல் உ றுப்புகள் தானம் செய்தல் நன்றாக தான் இருக்கும் என்கின்றனர் மக்கள். இது தான் கோ ரிக்கையாகவும் உள்ளது.