உல்லாசமாக இருக்க இரண்டு மணி நேரத்திற்கு 2 லட்சம் தருகிறேன்.. என பிக்பாஸ் நடிகையிடம் சி ல்மிஷம் செய்த தயாரிப்பாளர்..!!

செய்திகள்

பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகைகளிடம் த வறாக நடக்க முயலும் தயாரிப்பாளர்கள் கடந்த சில மாதங்களாக அ டக்கி வாசிப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது. இருந்தாலும் ஆங்காங்கே பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் தயாரிப்பாளர்களிடம் அட்ஜஸ்ட் செய்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் மீண்டும் ஒரு பிக்பாஸ் நடிகை படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் கேரவனில் தன்னுடன் த வறாக நடக்க முயன்றதாக கூறி ப ர ப ரப்பை கி ளப்பியுள்ளார். மந்தனா கரீமி ராய் என்ற இந்தி நடிகை முதலில் அயிட்டம் பாடல்களுக்கு ஆட ஆரம்பித்து பின்னர் ஹீரோயினாக வளர்ச்சி பெற்றவர்.

தற்போது மந்தனா மற்றும் சன்னி லியோன் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்துள்ள கோலா கோலா படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இவர் சமீபத்திய ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோலா கோலா படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் மகேந்திர தரிலால் தன்னிடம் த வறாக முயன்றதாக குறிப்பிட்டுள்ளார்.

2 மணி நேரம் ஒத்துழைத்தால் 2 லட்சம் பணம் சேர்த்து தருவதாக படப்பிடிப்பின் கடைசி நாள் கேரவனுக்குள் வந்து பேசிக் கொண்டே தன்னிடம் அது மீறியதாக மந்தனா கரிமி ராய் கூறியிருப்பது ப ர ப ரப்பை கி ளப்பியுள்ளது.

மேலும் ஆனால் சமீப காலமாக நடிகைகள் பலரும் தயாரிப்பாளர்கள் மேல் கு ற்றம் சாட்டினாலும், ஊசி இடம் கொடுக்காமல் எப்படி நூல் நுழைய முடியும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.