உற்று பார்த்தால் உங்க போனை எடுத்துட்டு உள்ள போயிடுவீங்க..!! எங்கன்னு கேக்காதீங்க..!! புரிஞ்சா அவன் பிஸ்தா..!!

கிசுகிசு

தமிழ்சினிமாவில் 3 என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மற்றும்  நடிகை சுருதிஹாசன் நடித்திருப்பார்கள். இத்திரைப்படத்தில் சுருதிஹாசன் அவர்களுக்கு தங்கையாக கேப்ரில்லா நடித்திருப்பார். இதுதான் இவருக்கு முதல் படமும் கூட. இத்திரைப்படத்தில் இவர் ஊமை பெண்ணாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பிறகு பிரபல தொலைக்காட்சி ஒன்றில்  அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் ரஃபிக் என்பவருடன் ஜோடியாக இணைந்து அவருடைய நடனத்தை வெளிக்காட்டினார்.இவர்களுடைய நடனத்தின் திறமையை வெளிக்காட்டி இந்த ஜோடி நம்பர் ஒன் டைட்டிலையும் வென்றுள்ளார்.

அதன் பிறகு மீண்டும் அப்பா திரைப்படத்தில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். இந்த திரைப்படத்திலும் கூட  எதார்த்தமாக நடித்து தன்னுடைய நடிப்பை வழிகாட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். அது மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

இப்பொழுது இதையெல்லாம் ஓரம் கட்டி வைத்து தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டு வருகிறார். இதனால் பல நாட்களாக சினிமா துறையில் இவர் காணாமல் போயிருந்தார்.

தற்பொழுது ஊரடங்கு காரணத்தினால் வீட்டிலேயே இருக்கும் நட்சத்திரங்கள் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது அவர்கள் செய்யும் செயல்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவது அவர்களுடைய வழக்கம்.

அதே போல நமது கேப்ரில்லா  அவ்வப்போது அவர் செய்யும் செயல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் நடுரோட்டில் நின்று கொண்டு இரண்டு கைகளையும் மேலே தூக்கியபடி ஹா ட்டாக ஒரு போஸ் கொடுத்துள்ளார். அதில் அவர் அணிந்திருக்கும் உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும்பொழுது இரண்டு அர்த்தத்தில் தோன்றுகிறதாம் என்று  ரசிகர்கள் கமெண்ட் செய்து கொண்டு வருகிறார்கள்.

அவர் வெளியிட்ட புகைப்படம்.