உயிருக்கு போ ராடிய குட்டி குரங்கு… தனது தாயிடம் சேர்ந்தது எப்படி? 1 கோடி பேரை கலங்க வைத்த காட்சி…

வைரல் வீடீயோஸ்

தாயைப் பிரிந்து குட்டி குரங்கு ஒன்று வேலிக்குள் மாட்டிக்கொள்ள அதனைக் காப்பாற்றி தாயிடம் சேர்க்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வேலிக்குள் மாட்டிக்கொண்ட தனது குட்டியினைக் காப்பாற்ற முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் மரத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருக்கின்றது தாய் குரங்கு.

உடனே அங்கிருந்த இளைஞர்கள் சிலர் குட்டி குரங்கினைக் காப்பாற்றி அதன் தாயிடம் ஒப்படைக்கும் காட்சி காண்பவர்களின் கண்களைக் குளமாக்கி வருகின்றது. குறித்த காட்சியினை சமூகவலைத்தளங்களில் 1 கோடியே 30 லட்சம் பேர் அவதானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.