உனக்கெல்லாம் நடிப்பே வராதா? ரஜினியை பார்த்து கோபப்பட்டு திட்டிய பிரபல இயக்குனர்..!! இதுவரை வெளிவராத சம்பவம்..!!

செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று தமிழக மக்களும், சினிமா வட்டாரத்தினரும் தலைவர் என கொண்டாடுகிறார்கள். அன்புள்ள ரஜினிகாந்த் என குழந்தைகளும் கூறுகிறார்கள்.80 களில் உச்சத்தில் இருந்த ரஜினி தன் வாழ்க்கையிலும் ஜெட் வேகத்தில் முன்னேறினார். தனக்கான ரசிகர்கள் வட்டாரத்தையும் அமைத்துக்கொண்டார்.

ரஜினிக்கு அப்போதெல்லாம் ஆக்‌ஷன் வேகமாக வருமாம். ஆனால் தமிழில் பேசுவதென்றாலே கொஞ்சம் சிரமமான விசயம் தான்.அவர்கள் படத்தில் நிறைய ரிகர்சல் எடுத்துவிட்டு பின்பும், டேக் மேல் டேக் எடுத்துக்கொண்டே இருந்தாராம். தன்னிலை உணர்ந்த ரஜினிகாந்த் அப்போது தான் பாலசந்தர் தன் மீது கோபப்பட்டத்தை உணர்ந்து கொண்டாராம்.

அப்படியிருக்கையில் தான் பதினாறு வயதினிலே படத்தில் நாலு பக்கம் டையலாக்கை 4 நிமிடத்தில் பேசி முடித்தாராம்.ஆனால் மூன்று முடிச்சு படப்பிடிப்பின் போது உனக்கு நடிப்பே வராது என பாலச்சந்தர் வெறுக்கும் அளவுக்கு கோபத்தின் உச்சிக்கு அவரை கொண்டு போய் படப்பிடிப்பு முடிந்த பின் அதே வாயால் பாராட்டும் ரஜினி வாங்கினாராம்.