உனக்கு maturity கொஞ்சம் கூட இல்ல? முதல் நாளே சனம் ஷெட்டிக்கும் ஷிவானிக்கும் இடையே வெ டித்த மோ தல் – புரொமோ இதோ

வைரல் வீடீயோஸ்

மிகவும் கோலாகலமாக துவங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 4. பல பிரபலங்கள் இதுவரை போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 போன சீசனை விட இந்த சீசனில் தொடக்கத்திலேயே வேகமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ்

இந்நிலையில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது அதில் முதல் நாளே சனம் ஷெட்டிக்கும் ஷிவானிக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது.

காலையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபலங்கள் அனைவரும் செம குத்தாட்டம் போடுகிறார்கள். அதன் பின்புதான் இத்த வாக்குவாதம் நடைபெற்றது.

இப்போது தான் ஆரம்பிச்சிருக்கு இ னிமேல் தான் காலம் சூடு பிடிக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன தான் நடக்குது இந்த சீசன்ல.