உதவி கிடைத்தது, தவசி ஐயாவுக்கு சற்று முன் நடிகர் சமுத்திரக்கனி செய்த உதவி!! – வெளிவந்த வீடியோ!! நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!

செய்திகள்

பொதுவாக சினிமாவில் சில நேரங்களில் முன்னணி ஹீரோக்களை விட அவர்களின்  துணை நடிகர்கள் மக்களின் மத்தியில் அதிக பிரபலம் ஆவார்கள். ஒரு காட்சியோ அல்லது எதாவது ஒரு கதாப்பாத்திரமோ   அவர்களை பிரபலப்படுத்தி விடுகிறது இது அவர்கள் அடுத்தடுத்து படங்களில் நடிக்க உதவியாக இருக்கும், ஏன் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பல நடிகர்களும் ஒரு காலத்தில் துணை நடிகர்களாக இருந்து தற்போது புகழடைந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டம் கோணம்பட்டியை சேர்ந்தவர் குணச்சித்திர நடிகர் தவசி. 1990 முதல் திரைப்படத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். இதுவரை 147 படங்களில் இவர் நடித்திருக்கிறார். கிழக்கு சீமையிலே.. துவங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் இவருடைய நடிப்பு பரவலாக பேசப்பட்டது. மிகப் பெரிய மீசையுடன் கருப்பன் குசும்புக்காரன் என்ற இவரது டயலாக் பட்டி தொட்டியெல்லாம் பிரசித்தம். .

இப்படி வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைபப்டத்தின் காமெடி நடிகர் சூரியின் அப்பாவாக நடித்து பிரபலமானவர் நடிகர் தவசி. இவர் இந்த திரைப்படத்தில்  பேசி இருந்த கருப்பன் குசும்புக்கரன் வசனம் இன்று வரை தமிழ் மீம் கிரியேட்டர்களால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இப்படி கிழக்கு சீமையிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இதுவரை ஆயம்பதுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார். இறுதியாக கூட ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் அண்ணாதே திரைபடத்தில் கூட நடித்திருக்கிறார்.

இப்படி லாக்டவுனுக்கு முன்பு அண்ணாத்தே படபிடிப்பு முடித்து பின்னர் அவ்வபோது ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டு இருந்த இவர் ராசாத்தி எனும் சீரியலில் நடித்துவிட்டு வீடு திரும்பும்போது வி பத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வநதார். சிறிதுகாலம் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய இவர்,புற்றுநோ யால் பா திக்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கிறார்,

இந்நிலையில் இவருக்கு உதவி கேட்டு இவரது குடும்பத்தினர் இதனை வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை வைரலாக்க செய்து பல பிரபலங்களும் பார்க்க செய்தனர். இந்நிலையில் இந்த செய்தியினை அறிந்த சமுத்திரக்கனி தன்னால் ஆனா பண உதவியையும் மற்றும் மருத்தவமனைக்கு நேரில் கால் செய்து அவர் எப்படி இருந்தாலும் அவரை காப்பாற்றுமாறும் கூறியுள்ளார். மேலும் தகவல்களுக்கு கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.