உண்மையை தெரிந்த கோபியிடம் ஆ க்ரோஷபட்ட கோபியின் அப்பா.. ப யத்தில் பாக்கியா பு ருஷன்.. ராதிகாவிற்கு உ ண்மை தெரிந்தால் கோபி நி லைமை என்னவாகும்..!!

செய்திகள் வைரல் வீடீயோஸ்

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் முன்னாள் கா தலியான ராதிகாவுடன் கோபி ப ழகி வருகிறார். இதை வீட்டுக்கு தெரியாமல் ர கசியமாக பார்த்து கொள்கிறார். ஆனால் எதர்ச்சியாக கோயிலுக்கு செல்கின்ற கோபியின் அப்பா.

அங்கு ராதிகா, கோபி நெ ருக்கமாக இருப்பதை அறிகிறார். இதனால் கோ பமடைந்த கோபியின் அப்பா, கோபியின் பின்னே செல்ல அதற்குள் காரை எடுத்துச் செல்கிறார் கோபி. இன்றைய ப்ரோமோவில் கோபியிடம் அவரது தந்தை கோ பத்துடன் ராதிகாவிடம் ப ழகுவதை நிறுத்திக் கொள் என எ ச்சரிக்கிறார்.

மேலும் பாக்கியா, ராதிகா வீட்டிற்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் போது நான் எடுத்துச் செல்கிறேன் என கோபியின் அப்பா சாப்பாடு எடுத்துக் கொண்டு ராதிகா வீட்டிற்கு செல்கிறார். பல சு வாரசியங்கள் உடன் நகரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவிற்கு உண்மை தெரிந்தால் கோபி நி லைமை எ ன்னவாகும், கோபி மா ட்டிக் கொ ள்வாரா இல்லை இ திலிருந்து த ப்பித்து விடுவார் என ரசிகர்களிடையே எ திர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.