உடல் எடை கூடி பொசு பொசுவென மாறிய நடிகை மஹாலக்ஷ்மி – பட்டனை கழட்டி விட்டு அது தெரியும் படி ஹா ட் போஸ்..!

கிசுகிசு

மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மகாலட்சுமி. அதன் பிறகு சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா தொடர்களில் நடித்தார். வாணி ராணியிலும் அன்னக்கொடியும் 5 பெண்களும் போன்ற தொடரில்களிலும் நடித்தார்.

இது தவிர ஹரிச்சந்தனம் என்ற மலையாள தொடரிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், அனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி, ஒரு குழந்தைக்கும் தாயாகவும் ஆனார். மகாலட்சுமிக்கு சீரியலில் நடிப்பதை விட மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்றவே விருப்பமாக இருந்தது.

நடிப்பு, தொகுப்பு என பரபரப்பாக நகர்ந்தது வாழ்க்கை, மகன் சச்சின் வந்ததும் கொஞ்சம் இளைப்பாறுதல் கிடைத்திருக்கிறது. அவனோடு நேரம் செலவிடுவது சொர்க்கத்தில் இருப்பது மாதிரி இருக்கிறது என்று கூறினார்.

என் மகன் சச்சினுக்காக இடையில் கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டேன். என் மீடியா வாழ்க்கையை தொகுப்பாளினியாகத் தான் ஆரம்பித்தேன். மீண்டும் நல்ல நிகழ்ச்சி அமைந்தால் தொகுப்பாளினியாக வருவேன்” என்றார்.

ஆனால், சமீபத்தில் சின்னத்திரை நடிகருடன் ஏற்பட்ட ப லான நெ ருக்கம் காரணமாக அம்மணியின் மீடியா வாழ்க்கை ஏகத்துக்கும் அடி வாங்கியது. அந்த நடிகர் ஏற்கனவே வேறு ஒரு சீரியல் ந டிகையின் க ணவர் என தெரிந்தும் அவரை வளைத்து போட முயற்சி செய்தது அம்மணியின் பெயருக்கு க ளங்கம் ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில், ச ட்டை ப ட்டனை க ழட்டி விட்டு உள்ளாடை தெரியும் படியான க வர்ச்சி புகைப்படம் ஒன்று இவரது பெயரில் இயங்கும் பேஸ்புக் பக்கம் ஒன்றில் வெளியிட்டப்பட்டுள்ளது.

சற்றே உடல் எடை ஏறி இன்னும் பொசு பொசுவென மாறியுள்ளார் அம்மணி.