தமிழ் சினிமாவில் எப்பொழுதும் வெளி மாநில நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. ஆதிக்கம் என்றால் அதிகமாக திரைப்படங்களிலும் மற்றும் முன்னணி நடிகையாக வலம் வருவதிலும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் நடிகைகள் எல்லாம் தற்போது முன்னணியில் இருக்கிறார்கள் அந்த வகையில் தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா அவர்களும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
அதே போல தற்பொழுது தமிழ் சினிமாவிலும் சரி தெலுங்கு சினிமாவிலும் சரி முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அனுஷ்கா அவர்கள். நடிகை அனுஷ்கா முதலில் சினிமாவில் நடிப்பதற்கு அவருக்கு விருப்பம் இல்லை என்பது தான் கூறியிருக்கிறார். அவருடைய குரு கூறியதின் பேரில் அவர் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார்.
ஆம் அந்த வகையில் முதன் முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நாகர்ஜுனா அவர்களின் திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அதன் பின்பு நிறைய திரைப்படங்கள் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
அதற்கு அடுத்தபடியாக இவர் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். அந்த வகையில் நடிகை அனுஷ்காவிற்கு இன்றளவிலும் ஒரு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம் என்றால் அது அருந்ததி திரைப்படம் தான். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த திரைப்படத்தை ஆர்வத்தோடு பார்த்தார்கள். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் பல விருதுகளை வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சி ங்கம் திரைப்படத்தில் நடித்ததற்காக நல்ல வரவேற்பு கிடைத்தது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கம் 1 திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உருவானது.
அதுமட்டுமல்லாமல் நடிகை அனுஷ்கா அவர்கள் சிங்கம் மூன்று பாகங்களாக எடுத்த பொழுது அதில் அவர் தான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நமது இந்திய சினிமாவிலேயே பல ரசிகர்களைக் க வர்ந்த திரைப்படம் தான் பாகுபலி திரைப்படம். ஆம் பாகுபலி திரைப்படத்திற்கு பழமொழி ரசிகர்களும் ரசிகர்களாக மாறினார்கள்.
இந்த திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா தான் இரண்டு பாகங்களிலும் கதாநாயகியாக நடித்திருந்தார் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. தற்பொழுது அவர் ஜீரோ சைஸ் என்ற திரைப்படத்திற்காக உடல் எடை அதிகரித்தார். அதன் பின்பு அவரால் குறைக்க முடியவில்லை.
இதனால் அவர் பல திரைப்படங்களில் இருந்து நி ராகரித்தார் என்று சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகை அனுஷ்கா அவர்களுக்கு தற்பொழுது மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.