உடனே க ருத்தரிக்க வேண்டும் என்றால் உ டலுறவின் போது இ தெல்லாம் மஸ்ட்! அந்த மாதிரியான விஷயங்கள் அங்கே கூ டாதாம்!

கிசுகிசு

எடுத்தோம் கவிழ்த்தோம் என இல்லாமல் காதலின் அடுத்த ப ரிமாணம் தான் கா மம் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல ஒருவர் ஒருவரை நேசித்து உ றவு கொள்ள வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். கல்யாணம் ஆயிடுச்சு அடுத்து குழந்தை எப்போது என சுற்றங்கள் ந ச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என ஏதோ கடமை என உ டலுறவில் ஈடுபடுவதால் தான் செ யற்கை க ருத்தரிப்பு மையங்கள் அதிகரித்து விட்டன.


இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு என நினைக்க வேண்டாம். மனதிற்கும் உடலுக்கும் தொடர்பு இருப்பது உண்மையென்றால் இதுவும் உண்மை தான். ஏதோ கடமை என ஈடுபடாமல் காதலோடு அணுகி பாருங்கள். இத்தனை செய்தும் கருத்தரிப்பதில் சி ரமம் தான் நிலவுகிறது என்றால் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள விஷயங்களை உ டலுறுவு கொள்ளும்போது கவனத்தில் கொள்ளுங்கள்.

1. சரியாக மா தவிடாய் வெளியேறிய 8 நாளில் இருந்து அடுத்த மா தவிடாய்க்கு 8 நாளுக்கு முன்னதாக உள்ள இடைப்பட்ட நாளில் உறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.

2. அதிகாலை உறவு நல்ல பலன் அளிக்கும். நாலு மணிமுதல் ஏழரை மணி வரை புத்துணர்வான நேரமாகும்.

3. உறவு கொள்ளும் போது, பெண் இடுப்பிற்கு கீழே தலையணை வைத்து உயரமாக உறவு கொள்வது நல்லது. கருத்தரித்தலுக்கு இந்த பொசிஷன் உதவும்.

4. உ டலுறவு முடிந்த பின்னர் பெண் எழுவதோ உட்காருவதோ கூடாது. சில நிமிடங்கள் படுத்தவாறே இருக்க வேண்டும்.

5. அதே போல் உறவு முடிந்ததும் உடனே குளிக்க கூடாது. குறிப்பாக பெண் தங்களது பெண் உ றுப்பை க ழுவ கூடாது.

எல்லாவற்றிக்கும் மேலாக இருவரும் காதலராக அந்த நிமிடங்களை அ னுபவிக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.