உ ங்க பொ ண்டா ட்டிகி ட்ட இ தை ம ட்டும் ப ண்ணு ங்க அ துக்க ப்புறம் உங்களையே சு த்தி சு த்தி வ ருவாங்க..!

செய்திகள்

தங்கள் மனைவியிடம் ஏதேனும் ஒரு கு றைகள் இருப்பின் அதை அவர்களிடம் கூறும்போது அவர்களுடைய மனது பு ண் பட்டு விட்டால் ஆண்களுக்கு கடைசி வரைக்கும் ம கிழ்ச்சியே இ ருக்காது. ஆண்களுக்கு கூறுவது என்னவென்றால் உங்களை நம்பி உங்கள் வாழ்க்கை துணையாக வந்த மனைவியை ஒருபோதும் கஷ் டப்படுத்தாதீர்கள்.

மேலும் ஈ கோ போன்ற குணங்களை மு ற்றிலுமாக அ கற்றி வி டுங்கள். மேலும் வெளியில் எங்கு சென்றாலும் மனைவியுடைய கை யை இ றுக்கமாக பிடி த்துகொண்டு சிரித் தபடி பேசி அவர்களை மகிழ்வீர்கள் ஏனென்றால அனைத்து பெண்களும் கணவனிடம் எ திர்பார்ப்பது இதுதான்.

அவர்களுக்கு தேவையான சின்ன சின்ன உதவிகளை கூடவே இருந்து செய்து கொடுங்கள் அது மட்டுமில்லாமல் அவர்கள் சமைக்கும் போது அந்த சமையலில் ரு சி இல்லை எனில் அவர்கள் ம னம் நோ கும்படி எ தையும் கூறி விடாதீர்கள்.

மேலும் உங்களுடைய எதிர்கால திட்டங்கள் மற்றும் ஆசைகளை பற்றி உங்கள் மனைவியுடன் அமர்ந்து பேசுங்கள் மேலும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும்போது அது வீட்டிற்கு அ வசி யமானதா இ ல்லையா என்பதை வாதா டாமல் அவர்கள் கேட்பதை வாங்கிகொடுங்கள் மு டியவில்லை என்றால் பொ றுமையாக வாங்கித்தருகிறேன் என்று கூறுங்கள்.

மேலும் உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்படும் பிர ச்சனைகளை உங்கள் மனைவி மீது காட்டி அவர்களின் கோ பத் திற்கு ஆ ளாகிவிடாதிர்கள். மேலும் வேலை முடிந்து லேட்டாக வீட்டிற்கு செல்வதாக இருப்பின் அதை முன்கூட்டியே அவர்களிடம் கூறி விடுங்கள்.

அதுமட்டுமில்லாமல் மனைவியுடன் எப்பொழுதும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுங்கள். ஏனெனில் நீங்கள் ஒரு வாய் சாப்பாடு மனைவிக்கு ஊட்டும் போது அவர்கள் குழந்தையாக மாறி விடுவார்கள். உங்கள் மனைவி உங்கள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தால் உங்கலுக்குள் ஏதேனும் பிர ச்சனைகள் எழக்கூடும்.

அதாவது நீங்கள் அவற்றைக் கேட்கும் போது ஒன்றும் இல்லையே என்ற வார்த்தையை அவர்கள் வாயிலிருந்து வந்தால் அவர்களின் மனதில் எதையோ வைத்து க ஷ்டப்படுகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனவே அவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிந்து அவர்களின் ஆசையை நிறைவேற்றுங்கள்.

உங்களுடன் வா ழ்க்கை இ றுதி வ ரை கூ டவே இருக்கும் உங்கள் மனைவியை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அவர்கள் மனம் பு ண்படும்படி எதையும் செய்யாதீர்கள். உங்களுக்குள் பிர ச்சனை ஏதும் ஏற்ப ட்டால் நீங்கள் விட் டுக்கொ டுங்கள். இதனால் உங்கள் வாழ்கை இனிமையாக அமையும்.