இ றந்த தாயை 10 வ ருடமாக ப் ரீசரில் வைத்த மகள்! வி சாரணை செய்த போது கா த்திருந்த பே ரதிர்ச்சி.. இதோ..!!

செய்திகள்

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவை சேர்ந்தவர் யூமி யோஷினோ( 48). இவர் நகராட்சி வீட்டு வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் தங்கியுள்ள நிலையில், இம்மாத வாடகையை அவர் தரவில்லை என்று கூறி, யோஷினா வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேலும் இதனிடையே, அவரது குடியிருப்பு பகுதியை தூ ய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்த நிலையில், ப் ரீசரில் இருந்த பெண்ணின் உ டலை க ண்டு அ திர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

உடனே இந்த விஷயம் தொடர்பாக கா வல் து றையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த கா வல் து றையினர் மேற்கொண்ட வி சாரணையில் தாயின் உடலை யோஷினோ ம றைத்து வைத்தது தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக யோஷினோவின் தாயார் நிலையில், தாய்  செய்தியை பிறர் அறிந்தால் வீட்டினை விட்டு வெளியேற சொல்வார்கள் என்று எண்ணி யாரிடமும் கூறவில்லை. அந்த வீட்டின் பெயர் அவரது தாயரின் பெயரிலேயே கு த்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனாலே வெளியேறவில்லை என கூறிய ச ம்பவம் அவர்களுக்கு மிகப்பெரிய  அ திர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.