இ றந்த தனது தந்தைக்காக இறுதியாக மகள் கொடுத்த சர்ப்ரைஸ்!!காட்டுத் தீ யாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ : க தறும் ரசிகர்கள்!!

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸில் பங்கு கொண்ட லொஸ்லியாவின் தந்தை  மா ரடைப்பால் ம ரணம் அடைந்திருந்தார். இந்நிலையில் கடைசியாக லொஸ்லியா தனது தந்தை பற்றி பேசிய வீடியோ ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் கூறும்போது “நான் வருடாவருடம் என் தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் செல்வேன். அவர் அதை சாதாரணமாக தான் எடுத்து கொள்கிறார் என்று நினைத்தேன். கடந்த வருடம் பிக்பாஸ் முடிந்த பின்பு ஒருமுறை அவருக்கு வாழ்த்து சொல்ல தவறிவிட்டேன்.

இந்நிலையில் எனது தந்தை அவரே போன் செய்து எனக்கு ஏன் வாழ்த்து சொல்ல வில்லை என்று கேட்டார். அப்போது தான் எனக்கு புரிந்தது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள் என்று. மேலும் நாங்கள் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தோம். நான் செய்தி வாசிப்பாளராக இருந்தாலும் எனக்கு கிடைத்த வருமானம் மிகவும் சொற்பமே.

அது என்னுடைய தேவைகளுக்கே சரியாக இருந்தது. எனது தந்தை கனடாவில் இருந்தாலும், அவர் மிகவும் சாதாரண வேலைதான் செய்து கொண்டு வந்தார். ஆனாலும் எனக்கு மாதா மாதம் தவறாமல் பணம் அனுப்புவார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உடைகள் மற்றும் டிக்கெட் மற்றும் இதர தேவைகள் அனைத்தையும் என் தந்தைதான் தயார் செய்தார்.

இப்போது நான் செய்து கொண்டிருக்கும் வேலையில் கூட என் தந்தைக்கு அந்த அளவுக்கு பிரியமில்லை. ஆனாலும் என்னுடைய சந்தோஷத்துக்காக அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் என்று கூறியுள்ளார். இதனை தற்போது வைரலாக்கி ரசிகர்கள் சோ கத்தில் க த றி வருகின்றனர்.