இ டுப்பை ம றைத்த பச்சை புடவையை வி லக்கி கா ட்டிய சிவானி நாராயணன்.! பச்சை நிறமே பச்சை நிறமே என வர்ணிக்கும் ரசிகர்கள்.!

கிசுகிசு

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் நடிக்கும் நடிகைகள் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் சீரியல் நடிகைகளுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இல்லத்தரசிகளும் ரசிகர்கள்தான்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல்நிலவு சீரியலில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன், அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் நடித்து வந்தார் ஆனால் இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே சில சர் ச் சைகளால் வி லகினார், அதன்பிறகு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

தற்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த ஒரு சீரியல் படப்பிடிப்பும் நடைபெறவில்லை அதனால் பல சீரியல் நடிகைகள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் பல சீரியல் நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் சில நடிகைகள் வீட்டில் சமைப்பது, ஜிம் ஒர்க் அவுட் செய்வது என பல விஷயங்களை செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்கள் தங்களுடைய சமூகவலைதளத்தில்.

அந்த வகையில் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் டான்ஸ் ஆடிக் கொண்டே ஒர்க்கவுட் செய்து சமீபத்தில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்து கற்றுக் கொண்டார்களோ இல்லையோ அவரின் க வர் ச்சியை பா ர்த்து ரசி த்தார்கள் ரசிகர்கள். அதனை தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் பச்சை நிற புடவையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் இ டுப்பை ம றைப்பது போல் இ டுப்பிலிருக்கும் பு டவையை வி லக்கி கா ட்டுகிறார் அந்த புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.