தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் நடிகை நட்சத்திரா. இவர் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர்.
இதை தொடர்ந்து தற்போது சன் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகும் லட்சுமி ஸ்டோர் எனம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவ்வளவு பிரபலமான நடிகை நக்ஷத்திரா தற்போது ஆல்பம் வீடியோ களிலும் பல பாடல்களுக்கு இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் அவர் நாயகி சீரியலில் கண்ணாடி அணிந்து கொண்டு மிக நீளமான ஒரு பல்லை பொருத்திக் கொண்டு மிகக் கே வலமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களைப் பார்க்கும்போது சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தில் சிம்பு நடித்திருக்கும் பல்லவன் கதாபாத்திரம் போலவே இருக்கிறது எனவும் இவரை கலா ய்த்து உள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் என் செல்லத்தை என்னடா பண்றீங்க என ஆ வேசத்துடன் கே ள்வி எழு ப்பியுள்ளார்கள். மேலும் சிலர்கள் உங்களுக்கு ப த்து பொ ருத்தமும் பக்காவாக இருக்கிறது எனவும் கி ண்டலடித்துள்ளார்கள்.
இதோ அவர் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்கள்.