முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக அறிமுகம் ஆனவர்தான் நடிகை பூர்ணா(poorna). இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் நடனத்தில் மிகவும் சிறந்து விளங்கினார்.
இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் கலைக்கல்லூரியில் தனது ஆங்கில படிப்பை முடித்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் கொடைக்கானல், கந்த கோட்டை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், விதகன், ஜன்னலோரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல்கயிறு, கொடிவீரன், சவரக்கத்தி, எனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, அடங்காமாறு, காப்பான், ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு திரைப்படத்தில் சிறந்த நடிகையாக திகழ்ந்து வந்த பூர்ணா வெப் சீரியஸ்லையும் நடித்துள்ளார். இவர் நடித்த வெப் சீரியஸ் ஆனது கண்ணாமூச்சி என்ற படத்தில் பிரியா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வீடியோ எனது zee5 என்ற சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவர் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி உள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த நடன ஆசிரியராக புகழ் பெற்றவர் தான் நடிகை பூர்ணா. சிறிது காலத்திற்கு முன்பாக நடிகை பூர்ணா மொட்டையடித்து இருந்தது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.
இவர் கடைசியாக பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படம் சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை. இதன் காரணமாக படிப்படியாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தது.
ஆகையால் அம்மணி மலையாளம் பக்கம் குதித்து விட்டார். தற்போது மலையாளத்தில் ஜோசப் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூர்ணா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ஒரு மோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அவர் பேண்ட் அணிந்து இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு உடல் சதையுடன் ஒட்டியுள்ள லெகின்ஸை அணிந்துள்ளார். மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு இவ்வளவு பெரிய கால்களா என்றும் இதை தூக்கிக்கொண்டு எப்படி நடனமாடுகிறார் என்பது புரியாமல் அலைமோதுகிறார்கள்.
இதோ அவரின் புகைப்படங்கள்..!