இவ்வளவு சின்ன வயதில் கு டிக்கு அ டிமையான விஜய் டிவி பிரபலம்.. புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என அ திர்ச்சியான ரசிகர்கள்..!!

செய்திகள்

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மேலும் இந்நிலையில், தற்போது லா க்டவுன் என்பதால் சில விதிகளின் கிழ் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி சீனியர், ஜுனியர், சாம்பியன்ஸ் என்று பல நிலையில் நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமர் போட்டோகளையும் அவ்வப்போது பதிவு செய்வார். அவ்வாறு பீ ர் கு டிப்பது போன்று சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

தற்போது 22 வயதாகும் பிரகதி கு டிக்கு அ டிமையாகிட்டீங்களா என்று இணையத்தில் பேசத் துவங்கினர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.