இவரை ஞாபகம் இருக்கா? வடிவேலு தான் எனக்கு சோறு போட்ட சாமி.. இப்போ வாடகை வீட்டில் தான் இருக்கிறேன்..!! வே தனையுடன் வெளியிட்ட வீடியோ..!!

செய்திகள்

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் என்றால் அது வடிவேல்.  இவர் சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்த வடிவேலு 23ஆம் புலிகேசி படம் முதல் ஹீரோவாகவும் க ளமிறங்கி யுள்ளார். அந்த படத்தின் மூ லம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். அந்த படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித் துள்ளார்.

அதைத் தொடர்ந்து சில பி ரச்ச னைக ள் காரணமாக சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். மேலும் சினிமாவில் இருந்து கா ணா மல் போவதற்கு கார ணமு ம் கேப்டன் தான் என்று பலர் கூறி யுள்ளார்.

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த பலருக்கும் தற்போது பட வாய்ப்பு இ ல்லா மல் த வித் துக் கொண்டு வருகிறார்கள். அதில் ஒருவர் வெங்கல்ராவ் என்பவர். இவர் ஆந்திராவை சேர்ந்தவர் இவர் சினிமாவில் சுமார் 25 வருடத்தை கடந்து இருக்கிறார். இவர் முதலில் நீ மட்டும் எனும் திரைப்படத்தின் மூ லம் நகைச்சுவை நடிகரானார்.

இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் கோவிலில் தி ருவிழா க்கள் நி கழ்ச்சி களில் கம்பு சுற்றி மூ லம் வருமானம் பெற்றுக் கொண்டிருந்தார். அதன் பிறகு சினிமாவில் ச ண் டை க் கலைஞராகவும் அறிமுகமான ஆரம்ப காலத்தில் இவர் 150 ரூபாய்தான் சம்பளம் பெற்றார். பின்னர் 25 ஆண்டுகளாக இருந்த இவர் உ ட ல் ஒத் துழை க்காத தால் நடிப்பதற்கு வந்துவிட்டார்.

முதல் படமே வடிவேலுவுடன்  நடித்தார். பிறகு பல படங்கள் வடிவேலுதான் கொடுத்தார். நடிகர் வடிவேலு தான் என்னை ஒரு நடிகராக ஆக் கினார் நான் அவரால்தான் தினமும் சாப்பாடு சாப்பிடுகிறேன் என்றெல்லாம் அவர் ஒரு பேட் டியில் கூறியுள்ளார். இப்போது அவர் சினிமாவில் நடிக்காத இதனால் எங்களுக்கு யாரும் வா ய்ப்பு கொ டுப்பதி ல்லை.

தற்போது சென்னையில் தான் வா டகை வீ ட்டில் இருக்கிறேன். எனக்கு  கார், பங்களா இதெல்லாம் கே ட்கவி ல்லை மூன் று வே ளையும் சாப்பாடு தேவை க்கு சம்ப ளம் இருந்தால் போதும் என்று எனக்கு ஒரு பையனும் பொண்ணும் இருக்கிறார்கள். என்னுடைய பையன் இ றந் து விட்டான்.

என்னோட பொ ண் ணு க ல் யாண ம் பண் ணி கொ டுத்த இ டத் தில் ஒ ரு சி றி ய பி ர ச் சி னை அதனால்  28 வருடமாக என் ம கள், பேர,ன், பே,த்தி எல் லோருக் கும் நான் தான் சோ று போட்டு வருகி றேன் என்று கூறி யுள் ளார். மேலும் இவருடைய சோ க த் தை ஒரு பே ட்டியில் அ ளித்து ள்ளார்.