என்னது! இவரும் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகி விட்டாரா? ஜீ தமிழில் இருந்து விஜய் டிவிக்கு வந்த பிரியா ராமன்!! அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான செந்தூரப்பூவே எனும் சீரியலில் நடிக ரஞ்சித் ஹீரோவாக நடித்து வருகின்றார். இந்த சீரியலில் மனைவியை இ ழந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவர் கதாநாயகி ரோஜாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.

ரோஜாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி அவருடைய கணவர் இ றந்து விடுகிறார். இது தெரியாமல் ரோஜாவுக்கும் ரஞ்சித்துக்கும் திருமணம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது ரஞ்சித்ன் குழந்தை கயல் தன்னுடைய அம்மாவை பார்க்க வேண்டும் என அடம் பிடிக்கின்றார்.

இதனால் தன்னுடன் அறைக்கு அழைத்துச் சென்று ஒரு புகைப்படத்தை பிரிக்க சொல்கிறார். அதில் ப்ரியா ராமனின் புகைப்படம் வரையபட்டிருந்தது. இது தான் உங்க அம்மா என்று ரஞ்சித் கூறியுள்ளார். இதனால் பிரியா ராமன் விஜய் டிவி சீரியலில் எண்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

தற்போது அவர்களின் காதல் கதையினை தற்போது பிரபல ரிவி ஒளிபரப்பாகவுள்ளது. இதன் ப்ரொமோ தற்போது வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த பலரும் இவங்களும் விஜய் டிவி-க்கு வந்துட்டாங்களா அப்போ செம்பருத்தி சீரியல்ல இனி நடிக்க மாட்டாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதற்கு ரஞ்சித்-ம் அவர் மனைவி பிரியாராமன் ஏழு வருடங்களுக்கு பின் தற்போது சேர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது