உத்திரபிரதேசத்தில் 4 பேர் சேர்ந்து கும்பலாக 19 வயது பெண் சிகிச்சை பலனின்றி ம ருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உ லுக்கியுள்ளது.உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் கொண்ட கு ம்பலால் செய்யப்பட்ட பட்டியலின இளம்பெண், கடுமையான உ டல் நல பாதிப்பால் டெல்லியின் சப்தர்ஜங் என்கிற மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
இதனையடுத்து, சிகிச்சை அவருக்கு பலனளிக்காமல் போனதால் நேற்று அந்த இளம்பெண் மரண மடைந்தார்.
அவரது ம ர ணம் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் ப ரவியதால், டெல்லி மற்றும் ஹத்ராஸிலும் அரசியல்வாதிகள், விளையாட்டு மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் எதிர்ப்புகள் வெ டித்தன. உ யிரிழந்த பெண்ணுக்கு நீதி கோரி அனைவரும் குரல் கொடுத்தார்கள்.
இந்நிலையில், நேற்று இரவு கடும் காவல்துறை பாதுகாப்புடன் அந்த பெண்ணின் குடும்பத்தார்கள் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர்.
அதன் பிறகு குடும்ப உறவினர்கள் வருவதற்கு முன்னதாக ஹத்ராஸ்க்கு அந்த பெண்ணின் உ டலை உத்தரபிரதேச காவல்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.
“இறந்த போன என் சகோதரியின் உடலை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தகனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையிலிருந்து எனது தந்தை ஹத்ராஸை அடைந்ததும், அவரை உடனடியாக தகனத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர், ”என்று அந்தப் பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
#JusticeForManishaValmiki
மேலும், அந்த பெண்ணின் உடலை ந ள்ளிரவில் அவர்கள் சொந்த கிராமத்தை அடைந்து இன்று அதிகாலை தான் 3 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. கிராமவாசிகள் அனைவரும் அந்த பெண்ணின் உடலை அவர்களது வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகக் கூறினர்.
ஆனால் அங்கு உள்ள நிர்வாகம் விரைவாக உ ட லை தகனம் செய்ய அ ழுத்தம் கொடுத்தது. ஆம்புலன்ஸ் செல்வதற்கான பாதை தடைசெய்யப்பட்டு கடைசியில் கிராமத்திலேயே தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்த பெண்ணின் உ டலை போலீசார் எடுத்து சென்ற வீடியோ, மற்றும் எ ரி த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி #JusticeForManishaValmiki என்ற ஹேஷ்டேக்-கும் ட்விட்டரில் மிகவும் வைரலாகி வருகிறது.
#Hathras victim #ManishaValmiki cremation was done forcibly against family's wishes in the dead of night. If torture done to the girl was horrific,this is beyond humanity.😠 #ShameOnUPGovt #JusticeForManishaValmiki #ResignNowYogiAdityanath #balatkarisarkar #UPPolice #ShameOnYogi pic.twitter.com/dk0WNiiiwT
— Kalpesh_Jadhav07 (@Kal_Pesh_Jadhav) September 30, 2020