இளம் நடிகை தான்யாவா இது? குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார்.. கிரங்கிப் போன ரசிகர்கள்.. தீ யாய் ப ரவும் புகைப்படம் இதோ.!!

செய்திகள்

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரனின் அண்மைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. இவர் முதன் முதலில் பலே வெள்ளையத்தேவா என்ற படத்தில் தான் அறிமுகமாகினார்.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்த தான்யா அடிக்கடி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார். குடும்ப பெண்ணாக அறிமுகமாகிய தான்யாவை மார்டன் உடையில் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

மேலும் நடிகைகள் தமிழ் உடைகளை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு சமீபத்தில் இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் ரசிகர்களை கொஞ்சம் மெர்சலாக்கி உள்ளது.