மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம்வந்த அனிகா. 15 வயதாகும் இவர் தனது இடத்தினை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது போட்டோஷுட் எடுத்து அசத்தி வருகின்றார்.என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் நடித்து அஜித்தின் மகள் என்றே பேர் எடுத்ததோடு, மிகப் பெரிய பிரபலமாகவும் மாறியுள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளத் திரையுலகிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் தற்போது பல்வேறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது நடிகையாகவும் மலையாளப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் அனிகா நடிகையாக கொடிக்கட்டி பறக்க ஆசைப்பட்டு எல்லைமீறி புகைப்படத்தொகுப்புகளை எடுத்து வெளியிட்டு வருகிறார். தற்போது தன் தோழியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அ தி ர்ச்சியளித்துள்ளார்.