இளம் நடிகையை இரண்டாம் திருமணம் செய்யவிருக்கிறாரா நடிகர் கிருஷ்ணா? யார் அந்த நடிகை தெரியுமா? இதோ..!!

செய்திகள்

சினிமா பிரபலங்கள் என்றாலே பல வ தந்திகளுக்கு ஆளாகி ப ர ப ரப்பாக பேசப்படுவது இயல்பு. மேலும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் கி சு கி சுக்கப்படுபவர்கள் பெரும்பாலும் நடிகைகள் தான். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வளம் வந்தவர் விஷ்னுவர்தன்.

தல அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார். அவரின் தம்பியான கிருஷ்ணாவையும் சினிமாவில் நடிகராக அறிமுகம் செய்து வைத்தார். கழுகு உள்ளிட்ட சில படங்களில் நடித்தும், சிறு காதாபாத்திரங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் கிருஷ்ணா.

இவருக்கு சில வருடங்களுக்கு முன் ஹேமலதா என்பவருடன் குடும்பத்தினரின் சம்மதத்தின் பேரில் திருமணம் நடைபெற்றது. சில வருடங்களிலே இருவருக்கும் வி வாகரத்து பெற்று பி ரிந்தனர். இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா இரண்டாம் திருமணம் செய்யப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

காதலில் விழுந்தேன், மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகையாக வளம் வந்தவர் நடிகை சுனைன்னா. விஜய் நடித்த தெறி படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் நடித்து பிரபலமாகினார்.

இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சுனைன்னாவுடன் வன்மம் படத்தின் மூலம் நட்பு ஏற்பட்டு திருமணம் செய்யப் போகிறார் என்று சமுகவலைத்தளத்தில் செய்தி பரவியது.

மேலும் இந்நிலையில் நடிகர் கிருஷ்ணாவை சுனைன்னா திருமணம் செய்ய உள்ளதாக பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது பற்றி இரு தரப்பினரிடமும் எந்த தகவலும் கூறவில்லை.