இளம் நடிகர் தனது காதல் மனைவியுடன் திருமணத்திற்கு பின் ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. யார் தெரியுமா?

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆரவ். போட்டியாளராக கலந்துகொண்டது மட்டுமல்லாமல் முதல் சீசனின் டைட்டிலை தட்டி சென்றார்.

சமீபத்தில் இளம் நடிகை ராக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை ராக்கி கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

திருமணத்திற்கு பின் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் பல எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனது காதல் மனைவியுடன் ஆரவ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் இந்த அழகிய ஜோடியின் ஹனிமூனின் போது எடுத்துக்கொண்டது என ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டு வருகிறது.