இளம் நடிகருடன் ர கசிய தொ டர்பில் இருக்கும் பிரபல நடிகை? யார் அந்த நடிகை யார் தெரியுமா? பல கோடி சொத்துக்களில் பு றளும் நிலையா..!!

செய்திகள்

பெரும்பாலும் நடிகர் நடிகைகளுக்கு இடையே நெருக்கமாகி நட்பில் இருந்தால் கூட பெரியளவில் பேசப்படுவார்கள். அதே சமயம் சிலர் டே ட்டிங் என்ற பெயரில் ஊர் சுற்றியும் ச ர்ச்சையில் சி க்குவார்கள். அந்த வகையில் கன்னட சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் பிரபலமானவர் தற்போது மா ட்டிக் கொண்டார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட் படமாக கருத்தப்பட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் க வர்ந்து தற்போது முக்கிய நடிகர் நடிக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தெலுங்கு நடிகருடன் எங்கு சென்றாலும் செல்ல அதனால் பணத்தையும் சேர்த்து படவாய்ப்பினை பெற்று வந்தார்.

சில காரணங்களால் அம்மணி அந்த நடிகரை விட்டு விலகி இளம் நடிகருடன் ர கசிய காதலிலும் ஈடுபட்டு வருகிறாராம். சமீபத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் வரிசையில் சேர்ந்து ஒரு பங்களாவையும் வாங்கியுள்ளார்.

பத்து படங்கள் கூட நடிக்காமல் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருவதால் மற்ற நடிகைகளுக்கு கோ பத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.