இளம் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் கா லமானார்!!!அ திர்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர்..!!

செய்திகள்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 2018 ஆம் ஆண்டு வெளிவந்த விசிறி திரைப்படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் மகாலிங்கம்.இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாரியவர் நவீன் ஷங்கர்.இளம் இசையமைப்பாளராக இருந்தாலும் நம்பிக்கையுடன் இவருக்கு இந்த வாய்ப்புகளை வழங்கினார்கள்.அது மட்டுமில்லாமல் வில் லிவாக்கதில் நவீன் ஷங்கர் மியூசிக் ஸ்டுடியோ ஒன்றையும் நடத்தி வந்தார்.

உடல் நலக்கு றைவால் பா திக்கப்பட்டு இருந்த நவீன் ஷங்கர்,சி கிச்சை ப லனின்றி இன்று கா லமானார். இவருக்கு கொரோன உறுதி செ ய்யபடவில்லை. இப்படி இவரது ம றைவிற்கு திரையுலகினை சேர்ந்த சிலரும் மற்றும் நெருங்கிய நண்பர்களும் இவருக்கு நேரின் சென்று அ ஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் ரசிகர்களும் திரையுலகினை சேர்ந்த பலரும் இணையம் வாயிலாக இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

young music director died