இளம் சின்னத்திரை சீரியல் நடிகர் தி டீர் ம ரணம்! அ திர்ச்சியில் ரசிகர்கள் சோ கத்தில் மூழ்கிய திரையுலகம்

செய்திகள்

கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் ம றைவு செய்திகள் அதிகம் வந்து கொண்டே இருக்கின்றன. முதலில் சீரியல் நடிகை சித்ரா ஆரம்பித்து தொடர்ந்து சோ கமான செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது. இப்போது தமிழ் சின்னத்திரை நடிகர் ஒருவரின் ச ம்பவம் நடந்துள்ளது. அவர் பெயர் இந்திரகுமார்.

கடந்த வியாழக்கிழமை அதாவது நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு படம் பார்க்க சென்றுள்ளார். பின் இரவு தனது நண்பனின் அ றையிலேயே தங்கியிருக்கிறார். காலையில் பார்த்தால் இந்த ச ம்பவ ம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

போ லீசார் அவரது உ டலை கைப்பற்றி உள்ளனர்.25 வயதே ஆன இந்திரகுமார் இலங்கை தமிழனாம். தற்போது இந்த செய்தி ரசிகர்களிடையே ப ரவி அவர்களை சோ கத்தில் ஆ ழ்த்தி யுள்ளது.