தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக பிரபலமானவர் தான் ஜூலி இவரை தமிழ்நாட்டு மக்கள் வீரத்தமிழச்சி என்றும் வீரப்பெண்மணி என்றும் போற்றினார்கள். இதன் மூலமாக ஜூலி தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் பிரபலமாகிவிட்டார்.
இப்படி பிரபலமான இந்த ஜூலியை தான் நாம் இப்பொழுது மிகவும் கேவலமாக திட்டி கொண்டிருக்கிறோம். ஏனெனில் இவர் இப்படி பிரபலமானதை வைத்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளர்களிடமும் ரசிகர்களிடமும் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார்.
ஏனெனில் பிக் பாஸ் போட்டியில் ஓவியா ரகுராம் ஆர்த்தி போன்ற பல்வேறு போட்டியாளர்கள் ஜூலியை வைத்து நன்றாக செய்துவிட்டார்கள். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது எதற்காக ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது என கேட்ட கேள்விக்கு திருதிருவென முழித்து ஜூலி மிகப்பெரிய பல்பு வாங்கி உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கடவுள் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர் என்று குறிப்பிட்டு தன்னை தானே அசிங்கப் படுத்திக் கொண்டார். இவ்வாறு பல சிக்கல்களில் மாற்றியதால் ஜூலியை வைத்து பலரும் கிண்டலடித்த வந்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும்மே பட வாய்ப்புகள் கிடைத்து வந்தன.
இந்நிலையில் ஜொலிக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததன் பிறகாக அம்மன் தாயி என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தன. ஆனால் இவர் நடித்த இந்த திரைப்படமானது இன்னும் வெளிவராமல் இழுபறியில் கிடைக்கிறது. என்னதான் பலர் இவரை அசிங்கப்படுத்தி நாளும் தற்போதும் ஜூலி பிஸியாக தான் இருக்கிறார்.
ஏனெனில் பல்வேறு ரியாலிட்டி ஷோ மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகள் என அவருக்கு அழைப்பு வந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஜூலி தற்போது மிகவும் மோசமான ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோ ஷுட்டில் ஒட்டுத் துணியின்றி மெழுகை உருக்கி ஊற்றி தன்னுடைய உடலின் மேல் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகியுள்ளார்.
இவர் அவர் வெளியிட்ட புகைப்படம் தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
செம்ம ஹாட்