நாம் எப்போது வெளியே சென்றாலும் நம் குழந்தையை வண்டியில் முன்னாடி அமர வைத்துக் கொண்டு செல்வது வழக்கம். அதுபோல சிறு குழந்தை ஒன்றினை இருசக்கர வாகனத்தின் முன்னே அமர வைத்த தந்தைக்கு நேர்ந்த கதியினை தற்போது காணொளியில் காணலாம்.
இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளை முன்னே நிறுத்தி வைத்து விட்டு வாகனத்தினை ஒட்டிச் செல்கின்றனர்.
அவ்வாறு இங்கும் தந்தை ஒருவர் செய்துள்ளார். கடை ஒன்றில் நிறுத்தி விட்டு சற்று அஜாக்கிரதையாக இருந்த நேரத்தில் குழந்தை வண்டியை வேகமாக செலுத்தி விட்டது. இதில் குழந்தையும், தந்தையும் அந்த நேரத்தில் பட்ட அவஸ்தை காண்பவர்களின் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றது.
சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தில் இருக்கும் போது எப்போதும் கவனமாக இருங்கள் !! pic.twitter.com/SsX7WfCcvq
— சக மனிதன் (@commonmantalks) December 10, 2019