இரவு பா ர்ட்டியால் ஏற்பட்ட வி வாகரத்து! தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவரின் இரண்டாம் மனைவி இவரா? நம்பவே முடியல.. யாருன்னு நீங்களே பாருங்க இதோ..!!

செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுககுக்கும் மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.

தொகுப்பாளினி டிடி தன்னுடைய நீண்ட கால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த காதல் திருமணம் கடைசியில் வி வகாரத்தில் முடிந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

மேலும் வி வாகரத்துக்குப் பிறகு இருவரும் அவர்களது பாதையில் சென்று விட்டனர். திவ்யதர்ஷினி மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். ஆனால் ஸ்ரீகாந்த் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது.

இதற்கு காரணம் இரவு பார்ட்டி ஆண் நண்பர்களுடன் சவகாசம் என கூறப்பட்டது. எங்கு சென்றாலும் கணவர் பற்றி கேட்கும் போது வாய்த் திறக்காமல் இருந்து வந்தார் டிடி. இந்நிலையில் டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் தி டீரென அவருடன் நெருக்கமாக ஒரு பெண் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இணையத்தில், ஸ்ரீகாந்தின் இரண்டாவது மனைவி இவர் தானா

என சந்தேகத்துடன் கேட்டு வருகின்றனர். ஆனால் ஸ்ரீகாந்துடன் இருப்பது யாரென்று இது வரை தெரியவரவில்லை.