இரவு பார்ட்டியில் தனது தோழிகளுடன் ம து அ ருந்திய பிரபல நடிகை யாரு அந்த நடிகை தெரியுமா? புகைப்படம் இதோ..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்து தற்போது வரை தன்னுடைய மார்க்கெட்டினை இழக்காமல் அனைத்துவித கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். பாகுபலி படத்தின் மூலம், உலகம் முழுவதும் மகிழ்மதியின் ராணி ராஜமாதா சிவகாமி தேவி.

யாக புகழ்பெற்று உலக அளவில் பலருக்கும் பரிச்சயமாகி உள்ளார். படையப்பா படத்தில் ”நீலாம்பரி” என்ற பெயரில் நடித்.து அனைவரையும் மிரள வைத்திருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்ததோடு அதன் பின் பல வருடங்களாக நீலாம்பரி என்று இவர் அழைக்கப்பட்டு வந்தார்.

அந்த அளவிற்கு நீலாம்பரி என்ற பெயர் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போக அதன்பின் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் இன்று வரை பெயர் சொல்லும் வகையில் நிலைத்து நிற்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இளம் நடிகைகளுடன் பார்ட்டி  பப் எனவும் அடிக்கடி இவர் தென்படுவது உண்டு.

தற்போது ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 50 வயது ஆகின்றது. இருந்தாலும் இன்னும் இளமையுடன் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஸ்லீவ் லெஸ் க வர்ச்சி உடையில் இரவு நேர பார்டியில் கலந்து கொண்ட அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.